Tuesday, August 20, 2013






ஆப்பிளின் அட்டகாசமான IOS7 SOFTWARE




அனைவருக்கும் வணக்கம்,
பதிவு எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டது.ஆப்பிளின் புதிய மென்பொருள் அருமையிலும் அருமை பயன்படுத்துவதர்க்கு எளிமையாக  உள்ளது.வால்பேப்பர்  DYNAMIC முறையில் உள்ளது.இப்போதைக்கு டெவெலொப்பருக்குமட்டும்தான் கிடைக்கும் என்று ஆப்பிள் சொன்னாலும் அதையும் நாம் கடத்ததான் செய்கிறோம்.எனது கைப்பேசியில்  IOS7   Here is the link 






No comments: