
நண்பர்களுக்கு வணக்கம்.பதிவு எழுதி பல மாதங்கள் ஆகின்றன.இருந்தாலும் .ஒருசில உபயோகமான மென்பொருள்கள் கண்னில் படும்போது அதுவும் இலவசமாக கிடைக்கும்போது பெரிதும் ஆனந்தம்தான்.நம் கைப்பேசியை பாதுகாக்கும் மென்பொருள் ஆனால் அனைத்துவகை கைப்பேசிகளுக்கு பொருந்தாது.சில வகை nokia s60 platform java கைப்பேசிகளுக்குமட்டுமே பொருந்தும்.இந்த மென்பொருள் சிலபேருக்கு முன்பே தெரிந்து இருக்கலாம்.ஏற்கனவே ஒற்றன் என்கிற மென்பொருளை அறிமுகப்படித்தியிருந்தேன்.அதுபோல இதுவும் ஒரு அருமையான மென்பொருள்.
http://www.ziddu.com/download/5197352/fornokiajavaphones.rar.html
2 comments:
நான் 6600 உபயோகிகிறேன்!
எதாவது கிடைக்குமா?
here is the link you go and register then download the file
http://www.nokiasoftware.net/symbian-series-60-applications/2540-hot-vms-mobile-security-full.html
Post a Comment