Sunday, March 9, 2008

சிங்கப்பூர் வேலைக்கு வரும் நண்பர்களுக்கு

நண்பர்களுக்கு வனக்கம்!
இப்போது சிஙபூரில் கட்டுமானத்துறை மிகவும் சூடு பிடிதுள்ளது.காரணம் அதிகரித்துவரும் வேலைகள்.நீங்கள் கட்டுமாணத்துறையில பட்டம் பெற்று குறைந்தது 3 வருடம் பயிற்சி பெற்று இருந்தால் நீங்கள் எளிதாக சிங்கபூர் வந்து வேலை பார்க்கலாம் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் என்னை இமெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.
தயவு செய்து போலி முகவர்களிடம் ஏமாறாதீர்கள்.முகவர்களிடம் தெளிவாக கேட்டரியுங்கள் எந்த நிருவனம்,எவ்வளவு ஊதியம்,என்பதை கண்டிப்பாக உருதிசெய்யுங்கள் .இப்படி உருதி செய்யாமல் இங்குவந்து துன்பப்படுபவர்கள் அனேகம்.நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்.இதை ஒரு சேவையாக செய்ய கூட காத்திருக்கிறேன் உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தயங்காமல் அனுகவும். (rsankar20@gmail.com)
என்னை தொடர்பு கொள்ள

1 comment:

வால்பையன் said...

வாழ்த்துக்கள் நல்ல முயற்சி,
நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக தொடர்ப்பு கொள்ள சொல்கிறேன்.

Word Verification இதை எடுத்து விடவும் உங்கள் செட்டிங்கில் உள்ளது
வால்பையன்