
Cool Image Comments

Cool Image Comments
பொதுவாக நம் நாட்டில் திருமணம் என்றால் ஆண்களுக்கு கொண்டாட்டம்,(டெளரி,சீர்வரிசை,etc) என ஆண்கள் வாங்கி குவிப்பார்கள்.வாங்குபவரைமட்டும்தான் சொல்கிறேன்.இதை படிப்பவர்கள் கோபம் அடைந்தால்,அவர்களையும் வாங்குபவர்கள் என சொல்ல தயங்கமாட்டேன். ஆனால் தாய்லாந்திலோ,எதிர்மாராக இருக்கிறது.என்னுடன் பனிபுரியும் தாய்லாந்து நண்பர் சொல்கிரார், அவர் கல்யாணம் செய்யவேண்டுமானால்,அவர் பார்க்கும் பெண்னுக்கு (டெளரி,சீர்வரிசை,etc)என அனைத்தயும் தரவேண்டும்.பனம் இல்லையென்றால் அவரைவிட்டு சென்ருவிடுவாளாம் அந்த பெண்.அதனால் இந்த நண்பர் மாதம் தவராமல் பணம் அனுப்புவார்.நம் தமிழ் பெண்களுக்கு உள்ள இரக்கம் இந்த உலகத்தில் வேருயாருக்கும் இல்லை என அடித்து கூறலாம்.இதனால்தானோ நம் ஆண்கள் இப்படி ஆடுகிறார்கள்.இதை மறுப்பவர்கள் மறுக்கலாம்,
2 comments:
ரொம்பவே கவலைப்படவேண்டாம்.
இங்கும் அந்த பொற்காலம்(!!!)ஆண்களை இருகரம் நீட்ட்ட்ட்ட்ட்டி அழைக்கிறது.
thanks nellai
Post a Comment