இவரைபற்றி சொல்ல தேவையில்லை ஏனென்றால்,தன் கைத்திறமையால் ஆசியாவையே அதிரவைத்தவர்.இளையராஜா குரு என்றாலும் இப்போது ரஹ்மானிடம் பனியாற்றிவருகிறார்,இவர் தமிழர் என்பதில் நமக்கு பெருமையிலும் பெருமை,இந்த வீடியோ சமீபத்தில்தான் எனக்கு கிடைத்தது,இவரை ரஹ்மான் எப்போது எங்கு அழைத்தாலும் ஏன்? எதற்க்கு?என்ற கேள்விகேட்காமல் செல்வதுதான் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.உண்மையில் இவர் இல்லையென்றால் ரஹ்மானுக்கு கை ஒடிந்தமாதிரிதான்,இதை பெருமைக்கு சொல்லவில்லை,என்ன ஒரு திறமை பார்த்தாலே புல்லரிக்கிறது,ஒரேநேரத்தில் அனைத்து டிரம்ஸ்களையும் இவர் கை ஒரு கை பார்க்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.அவ்வளவு ஒரு வேகம்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு சொல்லுங்கள்,நம்மவர்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்று,நான் பார்த்து பிரம்மித்துபோனேன்.இதைவிட அவரது வலைதலத்தில் ஒரு வீடியோ வேண்டுமென்றால் இதை சொடுக்கி போய் பாருங்கள்.ஆசியா எலட்ரிக் மூன்று கலைஜர்களின் படைப்பு.
நன்றி,ஜெயா டிவி
8 comments:
முத்தான முழுமையான முரசடிக்கும் உண்மை. கடந்த இரு வருடங்களாக கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோக மையம் சார்பில் நடை பெற்ற மகா சிவராத்திரி கொண்டாட்டங்களில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பாராட்டுதல்களுடன் சிவமணியின் (drums magic show)கைவண்ணத்தை லட்சத்திற்கு மேற்பட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.
மெய்சிலிர்க்க வைக்கிறது சிவமணியின் ட்ரம் இசை. இதை இணைத்த உங்களுக்கு என் நன்றிகள்.
thanks nellai!
thanks arun!
Have seen his performance live in KL. SIMPLY AWESOME!!!
Hai mr.Thenral Sankar...
Ur All post are very nice.... and also usefull ...
Thanks...
ADIRAI ABU
Thanks abu
நம்ம ஊரு 'சிவமணி' : என்னமா அசத்துறார் பாருங்க
Endrum anbudan
TamilNennam
Post a Comment