Tuesday, July 22, 2008

மொழமொழனு யம்மா! யம்மா!

அம்மாடியோவ்! எவ்வளவு பெரிய பா!பா!பா!பாம்பு
பயந்துடீங்களா! பயப்புடாதீங்க நாங்க ஓட‌னும்னா கடல்மேல கூட ஓடுவோம்!நீங்க எப்படி கொஞ்ச‌ம் சொல்லுங்க பார்ப்போம்.

1 comment:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இறுதிக்கணம் நல்லாயிருக்குங்க