மன்னிக்கவும். இதே மின்னஞ்சலை நானும் பெற்றிருந்தேன். ஆனால் இது வாகன விபத்துகளில் இறந்து கைவிடப்பட்ட சடலங்கள், இறக்கும் முன் உரியவரின் அனுமதி பெறப்பட்ட சடலங்கள், அநாதைகளின் சடலங்கள் என்று சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே பொதுவாக இவ்வாறானவை நடைபெறுகின்றன. இவை நடைபெறாவிட்டால் இருதய மாற்று சிகிச்சை,சிறுநீரக மாற்று சிகிச்சை என்று பல்வேறு தளங்களில் நடைபெறும் மருத்துவ புரட்சி ஏதுவாக.
ஆயினும் ஒரு கருத்தை ஆழமாக பதிய நினைக்கிறேன். சட்டவிரோதமாக நடைபெறுமாயின் அதை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. மன்னிக்கவும் முடியாது. நடிகர் கமலகாசன் கூட கண் தானம் செய்துள்ளார். அந்நேரம் (மன்னிக்கவும் இக்கருத்துக்கு) அதை நடைமுறைப்படுத்தும் மருத்துவ ஊழியர்களை தவறாகக் கருதலாமா..........?
மருத்துவ மாணவன்.......இரசியா பேரரசின் அங்கமாய் இருந்த ஒர் நாட்டில் கல்வி பெறுபவன் எனும் பொறுப்பில் இதைக் குறிப்பிடுகிறேன். தவறாகக் கொள்ளவேண்டாம்.
மருத்துவ சேவை உயர்வானதது. மருத்துவ வர்த்தகம் கொடுமையானது.ஆனால் இந்த மின்னஞ்சலில் வந்தது மருத்துவ (திருட்டு)வர்த்தகம் அல்ல.
5 comments:
im your favorite reader here!
its good to know about it? where did you get that information?
மன்னிக்கவும். இதே மின்னஞ்சலை நானும் பெற்றிருந்தேன். ஆனால் இது வாகன விபத்துகளில் இறந்து கைவிடப்பட்ட சடலங்கள், இறக்கும் முன் உரியவரின் அனுமதி பெறப்பட்ட சடலங்கள், அநாதைகளின் சடலங்கள் என்று சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே பொதுவாக இவ்வாறானவை நடைபெறுகின்றன. இவை நடைபெறாவிட்டால் இருதய மாற்று சிகிச்சை,சிறுநீரக மாற்று சிகிச்சை என்று பல்வேறு தளங்களில் நடைபெறும் மருத்துவ புரட்சி ஏதுவாக.
ஆயினும் ஒரு கருத்தை ஆழமாக பதிய நினைக்கிறேன். சட்டவிரோதமாக நடைபெறுமாயின் அதை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. மன்னிக்கவும் முடியாது.
நடிகர் கமலகாசன் கூட கண் தானம் செய்துள்ளார். அந்நேரம் (மன்னிக்கவும் இக்கருத்துக்கு) அதை நடைமுறைப்படுத்தும் மருத்துவ ஊழியர்களை தவறாகக் கருதலாமா..........?
மருத்துவ மாணவன்.......இரசியா பேரரசின் அங்கமாய் இருந்த ஒர் நாட்டில் கல்வி பெறுபவன் எனும் பொறுப்பில் இதைக் குறிப்பிடுகிறேன். தவறாகக் கொள்ளவேண்டாம்.
மருத்துவ சேவை உயர்வானதது. மருத்துவ வர்த்தகம் கொடுமையானது.ஆனால் இந்த மின்னஞ்சலில் வந்தது மருத்துவ (திருட்டு)வர்த்தகம் அல்ல.
என்ன கொடுமை ??
இப்படி எல்லாம் நடக்குமா??
hi
nice pictures be happy.
this is an Afghani web
http://hameednori.blogspot.com/
Post a Comment