Showing posts with label my question. Show all posts
Showing posts with label my question. Show all posts

Tuesday, April 29, 2008

நண்பர் பிகேபி பற்றிய விவரம் தேவை.


நண்பர் பிகேபி பற்றிய விவரம் தேவை.சாரி பிகேபி,நானும் பலமுறை உங்களிடம் உங்களைபற்றிய விவரம் தேவை என்று விளக்கம் கேட்டேன். ஆனால் நீங்களும் சொல்லுவதாய் இல்லை.இல்லை.(நானும் விடுவதாயில்லை)அதான் இதை ஒரு பதிவாய்போடவேன்டியதாயிற்று .நண்பர்களே உங்களில் பலபேருக்கு இந்த கேள்வி எழுந்துருக்கலாம் யார் இந்த பிகேபி அவர் எங்கு எருக்கிறார் இவ்வளவு செய்திகளையும் அள்ளி தருகிறார்.அவரை பற்றிய தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லாமலா இருக்கும்? அவரும் சொல்லுவதாய் இல்லை(நானும் விடுவதாக இல்லை).நன்பர்களே உங்களில் யாவரேனும் அறிந்திருந்தால் அடுயேனுக்கும் தாருங்கள் .இதை பிகேபி படித்து கோவம் அடைந்தாலும் பரவாயில்லை.பிறகு சமாதானம் படுத்துவான் இந்த சங்கர். pkp blog adress http://pkp.blogspot.com/