வல்லவன் வகுத்ததடா ராசா!
வருவதை எதிர்கொள்ளடா
கனிக்கு நீ கணவனில்லை
ராசாத்திக்கு மருமகனில்லை
ஊர் பழி ஏற்றாயடா ராசா!- கஸ்பாரும்
உன்பழி கொன்டானடா
(உள்ளத்தில்)
செஞ்சோற்று கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா ராசா!
வஞ்சகன் கலைஞரடா
ராசா வஞ்சகன் கலைஞரடா
80 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்
உன்னைத்தான் பிடித்தாரடா - ராசா!
மன்னித்து அருள்வாயடா
ராசா,, மன்னித்து அருள்வாயடா
(உள்ளத்தில்)
No comments:
Post a Comment