Sunday, March 9, 2008

இறை வழிபாடு முக்கியம்

எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன். நாம் கண்டிப்பாக இறைவனை வனங்கவேண்டும்.
ஒரு குட்டி கதை.கதை சொல்லுகிற அளவுக்கு நான் அனுபவசாலி இல்லை.எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.ஒரு சீடன் தனது குருவிடம் குருவே நாம் இறைவனை கட்டாயம் வனங்கவேன்டுமா? என கேட்டார. அதர்க்கு குரு சீடனிடம் உனக்கு 3 பிள்ளைகள் அதில் இரன்டு பிள்ளைகள் உன்னை கேட்டு எதையும் செய்யபவர்கள் ஆனால் ஒரு பிள்ளை மட்டும் உன்னை எதுவும் கேட்காமல் தானாக முடிவு எடுப்பவவன். உனக்கு யாரை பிடிக்கும?என குரு கேட்டார்.எனக்கு அந்த இரன்டு பிள்ளைகளைதான் பிடிக்கும் என்றான் சீடன்.உடன் குரு அப்படிதான் இறைவனும் இறைவனிடத்தில் நீ கேள் கண்டிப்பாக இறைவன் தருவான். நாம் அனைவரும் இரறைவனின் குழைந்தைகள்.

1 comment:

வால்பையன் said...

பிடிக்கவில்லை என்றால் குழந்தையை வெளியே தூக்கி வீசி விடுவீர்களா.
முரண்பாடுகள் தானே மனித நாகரீகத்தின் வேறாக இருந்தது.
//இறைவனிடத்தில் நீ கேள் கண்டிப்பாக இறைவன் தருவான்//
அவர் என்ன மளிகை கடையா வைத்திருக்கிறார் கேட்டவுடன் தருவதற்கு!!
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் தரப்பட்டுள்ளது. சப்பை கட்டுகட்ட இல்லாத ஒருவரை அழைக்காதிர்கள்
எனது வலைக்கு வருகை புரிந்தமைக்கு நன்றி

வால்பையன்