மெழுகு கூட உருக மறுக்கிறது எனது தேவதை
படித்துகொண்டிருக்கிறாள் என்று!
மேகம் கூட மழையை மறுக்கிறது,எனது தேவதை
நனைந்துவிடுவாள் என்று!
ஆனால் நான் மட்டும் அணைத்துகொள்வேன்.சீ போடா,என்று சொல்வாய்! அரைமனதோடு.
Q9MTIxMTEwMzg5MDc5NiZwPTU5MDcxJmQ9Jm49Jmc9MQ==.jpg" />
1 comment:
தென்றல் சங்கரின் புதுமைக் கவிதையில்
தெரியுது அவரின் கவிபுனையும் ஆற்றல்
வரவேற்போம் புதுக்கவிதை இதுபோல
வரும் வலைப்பூ பதிவு தன்னில்
பாராட்டுக்கள்
Post a Comment