Thursday, April 24, 2008

கைத்தொலைபேசிலுக்கான இலவச அப்ளிகேசன்கள்



பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆயிற்று இதற்கு நேரமின்மைதான் ஒரு காரணம்.சரி விசயத்திற்கு வருவோம்.இன்றைய சூழலில் கைத்தொலைபேசிகள் இல்லாமல் ஒரு வாழ்க்கையா? நினைத்து பார்க்கவே முடியவில்லை.பல மாடல்கள் பல நிறுவனங்கள் இன்று கோடிக்கனக்காய் சந்தையில் சரிந்து கிடக்கின்றன.இதை காசுகொடுத்து வாங்குவது மட்டுமல்லாமல் இதற்கு மென்பொருள்கள் கூட காசுகொடுத்து வாங்கவேன்டுமா? ஒரு சில தளாங்கள் இதை இலவசமாக கொடுக்கின்றன.உதரனத்திற்கு நான் நோக்கியா என் 70 வைத்திருக்கிறேன் என வைத்துகொள்வோம் அதில் ஒருசில மென்பொருளை காசுகொடுத்து வாங்கவேன்டும்.ஆட்டோமேடிக் கீ லாக் இருக்காது,டெய்லி அலாரம்,கால் ரெக்கார்டர் இன்னும் பல மென்பொருள்கள் இருக்காது.கேட்டால் காசுகொடுத்து பெறவேண்டும் என்பார்கள்.இதற்கு ஒரு முற்றுபுள்ளி.இவை அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றன கீழ்கன்ட தலங்களில்.
http://vetty.com/
மென்பொருள் மட்டுமல்லாமல் விளையாட்டுகள்,தீம்கள்,ஸ்கிரின்ஸேவர்,இதில் ஒரு சில விளையாட்டுகள் மட்டுமே ட்ரைல் அடிப்படையில் கிடைக்கிறது.மற்றவை முற்றிலும் இலவசமாக கிடைகின்றன.எனக்கு கிடைத்தவை சற்று பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.

1 comment:

ezhil arasu said...

நல்ல பயனுள்ள தகவல்கள்.நன்றி.