
நான் உங்கலுக்கு உதவ கடமைப்பட்டுருக்கிறேன்.ஆனால் இந்த பாதுகாப்பு வழிமுரையை பின்பற்ற தவறிவிட்டால் நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது.நீங்கள் யாராக இருந்தாலும் எனக்கு கவலயில்லை வீட்டிற்கு சென்றுவிடுங்கள்.என்று சொல்கிறார்.இவர் வந்துதான் அனைவருக்கும் ஒரே சட்டம் அது யாராக எருந்தாலும் நீங்கள் ஷெல் ஊழியர் அல்லது குத்தகையாளர்(கட்டுமானத்துறை,மின்சாரத்துறை.) அது கவலயில்லை நீங்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டும் அதுதான் முக்கியம்.இவருடைய முழுமுயற்சியால் வெற்றிகறமாமக நடந்துகொண்டிருக்கிறது.குத்தகையாளர்களால் எந்த ஒரு தீச்சம்பவமும் நடந்ததில்லை.
என் வீட்டிற்கு வந்தால் எந்த ஒரு சின்ன பிரச்சனையில்லாமல் வீட்டிற்கு செல்லுங்கள்.நீங்கள் வேலை செய்வது உங்கள் குடும்பத்திற்காக!உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தேவை!எப்போதும் பாதுகாப்பாக வேலை செய்யுங்கள்.
- THE GREAT VAN KOTEN.
1 comment:
கேள்விப்பட்டிருக்கேன்,பொதுவாக எண்ணெய் துரப்பன பணிகளில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகம் என.
Post a Comment