Thursday, June 26, 2008

கனவுதேவதை

அழகு இருந்தால் வருவேன் என்றது காதல்!
பனம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்!

எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்ற‌து ந‌ட்பு!





சில‌ உறவுக‌ள் மூச்சுகாற்றுபோல‌ எப்போதும் கூட‌வே இருக்கும் உன்னைபோல‌!



கன்னில் ஒரு மின்னல் முகத்தில் ஒரு சிரிப்பு, சிரிப்பில் ஒரு பாசம், பாசத்தில் ஒரு நேசம், நேசத்தில் ஒரு இதயம், என் இனிய ஃபிரன்ட் நீ!

2 comments:

casino gambling said...

Well for me its better to be more realistic.

lottery numbers said...

Concentrate to the things that could give information to the people.