Saturday, June 28, 2008

பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு








நான் சொல்லலீங்க சொல்லின் செல்வர் சுகிசிவம் சொல்கிறார் !

காட்டுல இருக்கும் பாருங்க சிங்கம் அது கொஞ்சம் நடந்து போய்ட்டு திரும்பி நின்று ஒரு பார்வை பார்க்கும்.அத தமிழ் இலக்கியதுல 'அரிமாநோக்கு' அப்படீன்னு சொல்லுரான்।அதாவது எதிரி எப்பவும் பின்னடிவந்துதான் தாக்குவான்.அத சிங்கத்துக்கு யார் சொன்னான்னு தெரியல அதான் அது எப்போதுமே காட்டுக்கு ராஜாவா இருக்கு।சும்மா மெழுகுவத்திய அனைச்சி ஹேப்பி பர்த்டே அப்படீன்னு சொன்னா போறாது ஒரு வருசத்துல என்னத்த கிழிச்ச அப்படீன்னு திரும்பிபாக்கனும். அப்படி திரும்பி பார்ப்பவனே வாழ்க்கையில் வெற்றி பெருகிறான்.

2 comments:

சின்னப் பையன் said...

தினசரி காலண்டரிலிருந்து ஒரு தாளை கிழிச்சா போறாது... அந்த நாளில் என்ன கிழிச்சேன்றதுதான் முக்கியம் - அப்படின்றீங்க... நல்லது...

தென்றல்sankar said...

கரீட்டா சொன்னீங்க பையன்.தங்கள் கருத்துக்கு நன்றி