Thursday, July 3, 2008

பாக்கியாவில் சுட்டது





அப்படியா!

எட்மன்ட் ஹிலாரி எவரெஸ்ட் மலை மீது ஏறிய முதல் மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும் 1990ல் அவரது மகன் பீற்றர் ஹிலாரியும் எவரெஸ்டில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

எஸ்.எஸ்.மணி

கிள்ளிபாலம்

அட!

'ராஜா ராஜா' என என்றழைக்கப்படும் கொடிய கருநாகங்கள்

சிங்கப்பூரில் உள்ளன.இவை சீறி எழும்போதே விசத்தை 9சதுர மீட்டர் தூரத்திற்கு பீச்சியடிக்குமாம்।

ச.சு.பழனிச்சாமி,

அருப்புகோட்டை

அம்மாடியோ!

தூங்கும்போது ஆண்களை விட பெண்கள் சிறிய சத்தத்திற்கு கூட மூன்றுமடங்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்களாம்।

சோமூர் ஜி।ரமேஸ்ராஜ்

அட!

உலகிலேயே இன்று அதிகமாக பச்சை குத்திகொள்பவர்கள் ஜப்பானியப் பெண்கள்தானாம்।

இரா.பலகிருச்ணன்

வரக்கால்பட்டு

அப்படியா!

பதினோரு மாவட்டங்களை வாழவைக்கும் மேட்டூர் அணை பத்தாயிரம் தொழிலாளர்களை கொண்டு,கட்டி முடிப்பதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனதாம்।

சோழபுரம்

பி.ஆர்.ரமேஸ்

அப்படியா!

ஒருபாம்பு இன்னொரு பாம்பை கொத்தும்போது அதன் விசம் ரத்ததுடன் கலக்காது।வியர்வை மூலம் கழிவுப்பொருளாய் மாறி வெளியேறிவிடும்.

த.ஜெகன் சாலூர்

அப்படியா!

1898ல் மார்கன் ராபர்ட்சன் என்பவர் டைடானின் நாசம் என்ற நாவலை எழுதுயுள்ளார்।உலகிலேயே மிகப்பெரிய சொகுசு கப்பல் ஐஸ் பாறையில் மோதி மூழ்வதுதான் நாவலின் கதை.பிறகு நிஜமாகவே 1912ல் டைடானிக் கப்பல் ஐஸ்பாறையில் மூழ்கியது।இச்சம்பவத்தைதான் டைட்டானிக் என படெமெடுத்தனர்.

யாழினி பர்வதம்,

சென்னை

அப்படியா!

நாய்க்கடிக்கு சுண்டைக்காய் செடி இலையும்,உப்பையும் அறைத்து கடிவாயில் பூசலாம்।

காசிநாதன்

வந்தவாசி

நான் கடிக்கலீங்கோ சும்மா இத எல்லாம் போடனும்னு தோனுச்சி அதான் போட்டேன்।








2 comments:

rapp said...

நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள்.

தென்றல்sankar said...

thanks rapp!