Saturday, July 5, 2008

கைப்பேசி மென்பொருள்



கைப்பேசி மென்பொருள்.அனைவருக்கும் வணக்கம்.இந்த பதிவின் மூலமாக ஒரு பயனுள்ள‌ மென்பொருளை அறிமுகபடுத்த இருக்கிறேன்.
இது உங்களுடைய smartphones and handhelds of symbian 3rd Edition, இந்த மென்பொருளை உங்கள் கைப்பேசியில் நிறுவி வைத்திருந்தால் உங்களுடைய நன்பரோ அல்லது வேறு யாருடைய உரையாடலையும் பதிவு செய்யலாம்.நான் பார்த்த வரையில் இந்த பதிவுசெய்யும் மென்பொருள் உங்கள் கைப்பேசியில் இருக்கும் பட்ச்சத்தில் இதை நிறுவது தேவையில்லை.நீங்கள் இந்த மென்பொருள் மூலம் மீட்டிங், உள்வரும் அழைப்புகள்,மற்றும் நீங்கள் கூப்பிடும் அழைப்புகள் அனைத்தயும் பதிவு செய்யலாம்.இந்த மென்பொருள் கீழுள்ள அனைத்து மாடல்கலுக்கும் பொருந்தும்.Nokia symbian 3rd Edition phones like Nokia N73, N80, N91, Nokia E51, E50, N78, N96, N95, N91, 3250, N92, N82, E62, E65, E70, N93, N76, N71, N77, 6110, 6120, 5700 Xpress Music, 5710, 5310, 5300, E60, E61, N81 and E90।
அத‌ற்கான‌ சுட்டி இங்கே
அல்டிமேட் வாய்ஸ் ரெகார்ட‌ர்

No comments: