நமது கைபேசி நாம் எப்போதும் கையிலேயே வைத்திருக்க முடியாது.அதை நமது நண்பரோ,அன்ணனோ,தம்பியோ,முக்கியமாக காதலியோ.பார்க்க நேரலாம்.இந்த மென்பொருள் மூலம் சில விவரங்களை மறைத்து வைத்துகொள்ளலாம்.அதன் விவரம் கீழ்வருமாறு.
குறுஞ்செய்திகள்,நாம் அனுப்பிய செய்திகள்,நமக்கு வந்த குறுஞ்செய்திகள்,மற்றும் நமது phone book,ஆகியவற்றை கடவுச்சொல் மூலம் மறைத்துவைத்து கொள்ளலாம்.இதனால் சில குழப்பங்கள் வருவதை தடுக்கலாம். என்ன நான் சொல்வது சரிதானே?ம்ம்ம். புரிகிறவர்களுக்கு புரிந்தால் சரி.
இது . Series 60 Applications second edition போன்களுக்கு பொருந்தும்.
smart hider
1 comment:
இப்படி பொதுவா போட்டா மென்பொருளை நிறுவியிருந்ததை பார்த்தா யாரும் பார்த்தா அந்த கைபேசி மேல சந்தேகம் வரும் அதற்குள் ஏதோ இருக்கெண்டு.... publicஆ சொல்படாதுப்பா.
Post a Comment