Saturday, July 12, 2008

சாமியாராகி இருப்பேன்( ரஜினி)


















"எவன் ஒருவனும் ஒன்றை விரும்பிவிட்டால் அதை அடைவதிலுருந்து அவனை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது."


இது ரஜினிகாந்த் வீட்டு வரவேற்பறையில் காணப்படும் விவேகானந்தரின் சிந்தனை.இந்த சிந்தனையை சற்று ஆழ்ந்து யோசித்துபார்த்தால் ரஜினிக்கு மிகப்பொருத்தமான சிந்தனை என்பதுகூட விளங்கும்.


என்னை ஆறாம் வகுப்புல சேர்த்துகிட்டாங்க,ஒழுங்கா 'ஸ்கூல்' போக ஆரம்பிச்சேன்,அங்கே பாடங்கள் மட்டுமில்லாமல்,மகான்களுடைய உயர்ந்த வாழ்க்கையை பத்தியும் சொல்லி குடுத்தாங்க.


கெட்டியான இரும்புகூட,நெருப்பில் போட்டா இளக ஆரம்பிக்குது.நான் முரடனே தவிர,என்னோட மனசு ரொம்ப மென்மையானது.அதனால் அந்தபக்திப் பிரசகங்கள் என்னைப் புதுவழியில் சிந்திக்கத்தூண்டிச்சி.


நல்லா படிச்சேன்.நல்லா 'மார்க்' வாங்கினேன்.பெரும்பாலும் வகுப்புல நான் முதல் 'ரேங்க்' வருவேன்.என்னுடைய மார்க் எப்பவும் 90சதவீதத்க்கு மேலதான்!சிலபேர் நம்பமாட்டீங்க ஆனாலும் அதுதான் உண்மை.
ரஜினியின் மறுபக்கம் சில பார்வை.


1 comment:

மோகன் கந்தசாமி said...

////சாமியாராகி இருப்பேன்( ரஜினி)///

அப்ப இன்னும் சாமியார் ஆகலையா? :-))))