Tuesday, April 29, 2008

நண்பர் பிகேபி பற்றிய விவரம் தேவை.


நண்பர் பிகேபி பற்றிய விவரம் தேவை.சாரி பிகேபி,நானும் பலமுறை உங்களிடம் உங்களைபற்றிய விவரம் தேவை என்று விளக்கம் கேட்டேன். ஆனால் நீங்களும் சொல்லுவதாய் இல்லை.இல்லை.(நானும் விடுவதாயில்லை)அதான் இதை ஒரு பதிவாய்போடவேன்டியதாயிற்று .நண்பர்களே உங்களில் பலபேருக்கு இந்த கேள்வி எழுந்துருக்கலாம் யார் இந்த பிகேபி அவர் எங்கு எருக்கிறார் இவ்வளவு செய்திகளையும் அள்ளி தருகிறார்.அவரை பற்றிய தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லாமலா இருக்கும்? அவரும் சொல்லுவதாய் இல்லை(நானும் விடுவதாக இல்லை).நன்பர்களே உங்களில் யாவரேனும் அறிந்திருந்தால் அடுயேனுக்கும் தாருங்கள் .இதை பிகேபி படித்து கோவம் அடைந்தாலும் பரவாயில்லை.பிறகு சமாதானம் படுத்துவான் இந்த சங்கர். pkp blog adress http://pkp.blogspot.com/

3 comments:

கூடுதுறை said...

எனக்கும் அவரைப்பற்றி தெரிந்துகொள்ள ஆசை

Tech Shankar said...

I think He is in USA.

He wrote it in an Article in his blog.

Even I do not know where he is?

But he is very very good friend for us.

M.Rishan Shareef said...

அன்பின் ஷங்கர்,

எத்தனையோ பேர் எதுவுமே சாதிக்காமல் சாதித்துவிட்ட மாதிரி பந்தா காட்டிக்கொண்டிருக்கையில்,
எவ்வளவோ நல்ல விஷயங்களை பாராட்டத்தக்கதாகத் தந்து நம்முடைய நல்லதொரு நண்பராக புனைப்பெயரில் வலம் வந்துகொண்டிருக்கும் அவரைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எதற்கு நண்பரே ?

காற்றின் முகவரி பார்த்தா சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்?

அவர் சேவை தொடரட்டும்.தேவைப்படும் பட்சத்தில் அவர் பற்றிய தகவல்களை அவரே தருவார். :)